250+ MOTIVATIONAL LIFE QUOTES IN TAMIL

अगर आप अपनी ज़िंदगी में पॉज़िटिविटी, मोटिवेशन और नई सोच लाना चाहते हैं, तो Quotes in Tamil आपकी सही मंज़िल है। हमारी वेबसाइट पर आपको मिलेंगे Motivational Life Quotes in Tamil जो आपके दिल और दिमाग दोनों को मजबूत बनाते हैं। यहाँ हम तमिल भाषा के बेहतरीन प्रेरक विचार, जीवन बदलने वाले कोट्स और रोज़ाना के लिए पॉज़िटिव मैसेज साझा करते हैं।

Quotes in Tamil का उद्देश्य है कि हर व्यक्ति को उसकी भाषा में ऐसी सीख मिले जो उसकी ज़िंदगी को आसान, खुशहाल और सफल बना सके। चाहे आप स्ट्रगल कर रहे हों, नई शुरुआत करना चाहते हों या खुद को बेहतर बनाना चाहते हों—यहाँ आपको हर तरह के मोटिवेशनल कोट्स मिलेंगे जो आपको आगे बढ़ने की हिम्मत देंगे।

हमारी वेबसाइट Quotes in Tamil के साथ जुड़े रहें और Motivational Life Quotes in Tamil पढ़कर अपनी ज़िंदगी में नई ऊर्जा भरें। आपका हर दिन एक नई उम्मीद और नई प्रेरणा के साथ शुरू हो—यही हमारा मकसद है।

MOTIVATIONAL LIFE QUOTES IN TAMIL

100% POSITIVE LIFE QUOTES IN TAMIL

சோகங்களும் வலிகளும் அனைவரது வாழ்விலும் உண்டு
அவற்றை மறந்து வாழவேண்டுமே தவிர
மறைத்து வாழக்கூடாது

அன்பை தருபவர்களை விட
அனுபவத்தை தருபவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்..

அன்று உனக்காக சிரித்தவர்கள்,
இன்று உனக்காக அழுதால்..
நீ வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமானது

அடுத்தவரை ஈர்ப்பதற்காகவும்!!
அடுத்தவரின் எண்ணங்களுக்காகவுமே
இங்கு பலரின் வாழ்க்கை நகருகிறது !!!

ஆயிரம் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்காத பாடத்தை
வாழ்க்கை கற்றுக்கொடுக்கும்
அந்த பாடத்தை கற்க மறுத்தால்
வாழ்க்கை கடினமாகும்

எதையும் தாங்கும் மனவலிமை ஒன்று உனக்குள் இருந்தால், தோல்விகளை துவைத்து காயப்போட்டு விடலாம்..!!

ஒருவனுடைய வெற்றிக்கு முன்னால் வேண்டுமானால் பரிசும் பாராட்டும் இருக்கலாம் ஆனால் அவனுக்கு பின்னால் நாங்கள் தான் இருக்கிறோம் அவமானம் நிராகரிப்பு தோல்வி.

மாற்றி யோசனை செய்யாமல் மாற்றங்கள் வருவதில்லை.

இருளாக வாழ்க்கை என்றுமே இருந்து விடுமோ என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில் தான்.

NEW LIFE QUOTES IN TAMIL

அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே – அடிமையாக்கி விடுவார்கள்.

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
– Goethe.

செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது.
– Dr. David Schwartz

ஏதாவது ஒன்றை சிறிது நேரம் கழித்துச் செய்ய வேண்டியது இருந்தால், அதை இப்போதே செய்ய முடியுமா என்று பார். நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்ய முடியுமா என்று பார். இப்படிச் செய்தால், அறுபது வருட வாழ்க்கையை, உன்னால் இருபது வருடங்களில் வாழ்ந்து விட முடியும்.

அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல.
– Samuel Johnson.

யாரிடமும் வலியை பகிராதீர்கள் – தனியாகவே அழுது கொள்ளுங்கள், நம்மிடம் ஆறுதல் சொல்லிவிட்டு – அடுத்தவரிடம் சிரித்து மகிழும் உலகம் இது.

இறைவனுக்கு கொடுக்க நினைப்பதை இல்லாதவர்களுக்கு கொடுங்கள், ஏனென்றால் – கடவுள் யாரிடமும் கையேந்தி யாசகம் கேட்பதில்லை.

மேலே ஏறும்போது சந்திப்பவர்களிடம் இனிமையாக பழகுங்கள் -ஏனெனில்,
கீழே இறங்கும் போதும் அவர்களை தான் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

இன்று கை கொடுக்க யாரும் இல்லை என்று கவலைப்படாதே – நாளை உனக்காக கைத்தட்ட உலகமே காத்திருக்கிறது.

ஊக்கமாக முழு ஒத்துழைப்பு முழு ஈடுபாடு கொண்டு முன்னேற்ற பாதைக்கு திரும்ப போகிறது உன்னை போன்ற ஒரு சிங்கம்….

PAIN LIFE QUOTES IN TAMIL

மனம் மறக்க முயன்றாலும், இதயம் அதனை உறுதியாக நினைவில் தக்கவைத்துக்கொள்கிறது.

உடைந்த இதயம் எப்போதும் வெளிப்படையாக சத்தமடிக்காது.

யாரோ ஒருவரின் கதையில் ஒரு தற்காலிக அத்தியாயமாகவே நம்மை உணர்வது மெருகான வலியை ஏற்படுத்துகிறது.

கண்ணீர் விழாதவாறு புன்னகை செய்வது தான் மிகுந்த ஆழ்ந்த வேதனையின் வெளிப்பாடாகும்.

தனிமை, மனிதனை அடையாளம் தெரியாத ஓயாத அலைகளில் மூழ்கவைக்கும் உணர்வாக மாறுகிறது.

ஒருவரை காப்பாற்ற முயற்சிக்கையில், சில வேளைகளில் நம்மையே இழந்து விடுகிறோம்.

ஒரு மரத்தின் வலி, ஒரு விலங்கின் வலி, ஒரு மலையின் வலி இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தின் வலியையும் உங்கள் உடலின் வலிபோல் நீங்கள் உணர்ந்தால், இவ்வுலகிலுள்ள அனைத்தையும் நீங்கள் நலமாய் பார்த்துக் கொள்வீர்கள்.

நீங்கள் செய்ய விரும்பும் விஷயத்திற்கு எல்லோருடைய சம்மதத்தையும் ஒருபோதும் பெறமுடியாது. அதனால் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top